Ads 468x60px

Pages

Sunday, January 31, 2010

ஆலய அடிக்கல் நிகழ்வு காளிகோவிலில்

நமது ஊரின் படபத்திரகாளி கோவிலில் நாகதம்பிரான் ஆலய பரிவாரக் கோயிலுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த 29-01-2010 ஆந் திகதி நடைபெற்றது. இவ்வாலத்தை எமது கிராமத்தின் புலம் பெயர் உறவுகள் நிர்மாணித்து தருகிறார்கள் என்பது மட்டற்ற மகிழ்ச்சியே.

 

  

  


  

  

  

  

  

  

  

  

  

 
 

  
 

2 comments:

Kandumany Veluppillai Rudra said...

எல்லாம் பட மயம்,கொஞ்சம் எதாவது எழுதுங்க

Unknown said...

தங்கள் தளம் கண்டு மிக்க மகிழ்ச்சி தொடருங்கள்