எமது கிராமத்தின் மூன்று முன்பள்ளிச்சிறார்கள் ஒன்று சேர்ந்து தேற்றாத்தீவு மகா வித்தியாலய மண்டபத்தில் நிகழ்திய கலை விழாவின் சில காட்சிகள்...
கும்மி கோலாட்டம்...நிகழ்ச்சிக்கு ஆயத்தமான...இந்தக் குட்டிகள்..
அவ்வாறே.... தங்கள் பிள்ளைகளை அழகுபடுத்தும்....பெற்றோர்கள்.. உற்றார் உறவினர்கள்...
காலப்பொக்கிஷங்களைப் பார்க்க ஆவலாக காத்துக்கிடக்கும்... அன்புப் பெற்றோர் மற்றும் ரசிகர்கள்...
மாலைகளோடு விருந்தினர்களுக்காக காத்திருக்கும் மழலைகள்...
திருநீறு, சந்தனம் ,பொட்டு, பன்னீர் என்று அதிதிகளை வரவேற்கும் மழலைகள்....
இறைவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பம்...
ஆங்கிலத்தில் வரவேற்புரை நிகழ்த்தும் இவர்கள்...
தேயிலைக்கொழுந்து பறிக்கும் கும்மிக் குழுவினர்....
ஆங்கிலத்தில் கவிதை சொல்லும் இவர்கள்...
நவீன முறையில் ஒரு கலக்கு கலக்கிய ஆட்டம் நிகழ்த்தியஒற்றுமையை புலப்படுத்திய வெற்றிச்சிங்கங்கள்..
சற்று கூச்ச சுபாவத்தை காட்டிய ஆனாலும் தங்களை அறிமுகப்படுத்திய மழலைகள்..
மிருக நடனத்தின் சிறப்பான நடனம்.
கும்மி எண்டால் இதுதான்...
இவர்கள் வண்ணத்திப்பூச்சிகள்
தமிழ் தமிழ் என்று தங்கள் உடையிலும் உணர்விலும் நடிப்பிலும் திறமையை வெளிக்காட்டிய மழலைகள்....
தங்கள் பேரக்குழந்தைகளின் செல்வச்சிறப்பை பார்த்து ரசிக்கும் பாட்டிகள்..
அலைஅலையாக திரண்ட மக்கள் வெள்ளம் அசந்து போய் அப்படியே....
சிறப்பு உரை நிகழ்த்திய தேற்றாத்தீவு மகா வித்தியாலய அதிபர்..." அவர் சொன்ன விடயம் 2010 ஆண்டின் பொக்கிஷங்களை வரவேற்கிறேன் "...
பரிசு வழங்கல் நிகழ்வு....
நன்றி.......
0 comments:
Post a Comment